Thursday, April 1, 2010

நடைபாதை மரங்கள்
தோழமை கேட்டன
நிலவிலும் பிரியாது
எட்டிப்பார்த்தது
நிழல் மட்டுமே